அற்பமான, பொய்யான காரணங்களுக்காக பொது நலன் வழக்கு தொடர்பவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.