வட மாநிலங்களில் 500-க்கும் மேற்பட்ட சிறுநீரகங்களை திருடி விற்ற கும்பலுக்கு உலகம் முழுவதிலும் 48 நாடுகளில் தொடர்பு இருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.