ஆண்டு ஊதியம் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு உச்ச வரம்பை உயர்த்துவதற்கு வருகிற நிதிநிலை அறிக்கையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. வலியுறுத்தி உள்ளது.