1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

டெ‌ல்‌லி வெ‌ப்ப‌நிலை "0" டி‌கி‌ரி ஆக வா‌ய்‌ப்பு: ‌பி.‌பி.‌சி. தகவ‌ல்!

டெ‌ல்‌லி வெ‌ப்ப‌நிலை ‌பி‌ப்ரவ‌ரி 1 '0' டி‌கி‌ரி‌ ‌‌பி.‌பி.‌சி. பருவ‌நிலை மா‌ற்ற‌‌ம்
தலைநக‌ர் டெ‌ல்‌லி‌‌யி‌ன் வெ‌ப்ப‌நிலை ‌பி‌ப்ரவ‌ரி 1 ஆ‌ம் தே‌தி‌க்கு‌ள் '0' டி‌கி‌ரி‌ அளவு‌க்கு குறைய வா‌ய்‌ப்பு‌ள்ளதாக ‌‌பி.‌பி.‌சி. செ‌ய்‌தி தெ‌ரி‌வி‌க்‌கிறது.

பருவ‌நிலை மா‌ற்ற‌த்‌தி‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள பா‌தி‌ப்புக‌ளி‌ன் ‌விளைவாக வட மா‌நில‌ங்க‌ளி‌ல் கட‌ந்த 20 ஆ‌ண்டுக‌ளி‌ல் இ‌ல்லாத அள‌வி‌ற்கு வெ‌ப்ப‌நிலை குறை‌ந்து‌ள்ளது. இது மேலு‌ம் குறையலா‌ம் எ‌ன்று கருத‌ப்படு‌கிறது.

கட‌ந்த ஞா‌யி‌ற்று‌க்‌கிழமை 5.9 டி‌கி‌ரியாக இரு‌ந்த டெ‌ல்‌லி‌யி‌ன் குறை‌ந்தப‌ட்ச வெ‌ப்ப‌நிலை நே‌ற்று 2.3 டி‌கி‌ரியாக‌க் குறை‌ந்து‌வி‌ட்டது. சராச‌ரி வெ‌ப்ப‌நிலை 16.4 டி‌கி‌ரியாக உ‌ள்ளது.

இதுகு‌றி‌‌த்து ‌பி.‌பி.‌‌சி. வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌யி‌ல், டெ‌ல்‌லி‌யி‌ன் வெ‌ப்ப‌நிலை படி‌ப்படியாக‌க் குறை‌ந்து இ‌ன்னு‌ம் 3 நா‌ட்க‌ளி‌ல் குறை‌ந்தப‌ட்ச வெ‌ப்ப‌நிலை உறை‌நிலையை எ‌ட்டலா‌ம் எ‌ன்று கூ‌றியு‌ள்ளது.