ஊழியல் நல நிதிக்கு அளிக்கப்பட்டு வரும் வட்டி விகிதம் 2007-08 நிதியாண்டிற்கும் 8.5 விழுக்காடே அளிக்கப்படும் என்று ஊழியர் நல நிதி வாரியம் முடிவெடுத்து அறிவித்துள்ளது!