இந்தியப் பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேத மருத்தவத்தைப் பாதுகாக்கும் வகையில் தலைநகர் டெல்லியில் ஒரு ஆராய்ச்சி அறிவியல் கழகத்தை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது