கடந்த 2006-07-ம் நிதி ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதி 8.33 விழுக்காடு வளர்ச்சியடைந்து உள்ளதாக மத்திய தோல் பொருள் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.