இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தைச் செயல்படுத்த முயற்சி எடுக்கப்படுமானால், மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்துவரும் ஆதரவைத் திரும்பப் பெறுவதற்கு தயங்க மாட்டோம்