மேற்கு வங்கத்தில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ள பகுதிகளில் வளர்க்கப்படும் கோழிகள், வாத்துகள் உள்ளிட்ட எல்லா பறவைகளையும் அழிக்கும் பணி இன்று இரண்டாவது நாளாகத் தீவிரமாக நடந்து வருகிறது