டெல்லியில் லுதியென் பகுதியில், விதிமுறை கட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் சிங், அம்பிகா சோனி ஆகியோர் வீடுகள் உள்ளிட்ட 51 வீடுகளை இடித்துத் தள்ள டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.