அரசின் தேவைக்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் மறுவாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா உறுதியளித்தார்.