இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் மோப்ப நாய்ப் படை உள்ளிட்ட புதிய வசதிகளுடன் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது