இடதுசாரிகளின் எதிர்ப்புத் தொடருமானால் இந்திய -அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை மத்திய அரசு கைவிடும் என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்