எல்லைப் பிரச்சனை, இருநாடுகளுக்கும் இடையில் ஓடும் நதிநீர்ப் பகிர்வுப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து சீனத் தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்