2010ஆம் ஆண்டில் சுற்றுலாத் துறையில் 2 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று மத்திய சுற்றுலா, கலாச்சாரத்துறை அமைச்சர் ௦அம்பிகா சோனி தெரிவித்தார்.