இந்தியர்களைப் பணியமர்த்துவதில் உள்ள சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக வேண்டும் என்று மலேசிய அரசு கோரிக்கை விடுத்துள்ளது