''மருத்துவமனைகளை நிதியம்சங்களின் அடிப்படையில் வரைமுறைப்படுத்தும் திட்டம் ஏதும் தற்போது இல்லை'' என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.