பாலாறு அணை பிரச்சினையில் தமிழக -ஆந்திர அரசுகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.