மேற்கு வங்கத்தில் இடதுசாரி அரசின் நிலைப்பாடு குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிபாசு தெரிவித்த கருத்துக்கள், தெளிவாகப் புரிந்து கொள்ளப்படாத காரணத்தால் திரித்துக் கூறப்பட்டு விட்டது...