பகுஜன் சமாஜ் கட்சியின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாத காங்கிரஸ் கட்சி தம்மை ஒழித்துவிட திட்டமிட்டுச் செயல்பட்டு வருவதாக குற்றம் சாற்றியுள்ள உ.பி. முதல்வர் மாயாவதி...