அக்ஷர்தாம் கோயிலை வெடிகுண்டு மூலம் தகர்க்கத் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து அக்கோயிலின் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.