புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித்துறையில் ஒத்துழைப்பதற்கான இந்தியா-ஐஸ்லாந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.