நமது நாட்டில் உள்ள எல்லா கிராமங்களுக்கும் 11ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் 2012 ஆம் ஆண்டிற்குள் மின் இணைப்பு வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.