புவி வெப்பமடைதலுக்கும், அதன் விளைவாக வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கும் காரணமான முன்னேறிய நாடுகளே வெப்பமடைதலை கட்டுப்படுத்தக் கூடிய நடவடிக்கைகளில் அதிக பொறுப்பேற்க வேண்டும்...