பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் உல்ஃபா இயக்கத்தைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.