நாட்டின் எந்தப் பகுதியில் மதக் கலவரங்கள் நடந்தாலும் அதை மத்திய அரசால் பொறுத்துக் கொள்ள முடிபாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்