பாகிஸ்தான் விரும்பினால் அந்நாட்டில் ஜனநாயகத்துடன் இயல்பு நிலை திரும்புவதற்கு இந்தியா உதவத் தயாராக உள்ளது என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்