அணுசக்தி ஒப்பந்தத்தின் வரைவானது மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தேசிய அணுசக்தி ஆணையத்தின் தலைவர் அனில் ககோட்கர் தெரிவித்துள்ளார்