'கர்நாடகத்தில் எப்போது தேர்தல் நடந்தாலும் எங்கள் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும்' என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவரும் பிரதமர் வேட்பாளருமான அத்வானி கூறியுள்ளார்