ராமர் பாலத்தைப் பாதுகாக்கும் வகையில் சேது சமுத்திரத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி வி.ஹெச்.பி. உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தலைநகர் புது டெல்லியில் இன்று பேரணி நடத்தினர்.