கட்டுமானத் துறை தொடர்புடைய சட்டங்களை ஒன்றிணைத்து தேசிய அளவிலான கட்டுமானச் சட்டத்தை உருவாக்க மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் வேங்கடபதி கூறினார்