குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஹர்கத் உல் இஸ்லாமி இயக்கத்தைச் சேர்ந்த அஃதாப் ஆலம் அன்சாரி என்ற தீவிரவாதி மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளான்.