இமாச்சலப் பிரதேசச் சட்டப் பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. 41 தொகுதிகளைக் கைப்பற்றி இமாலய வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 23 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 1 இடத்திலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும்...