இமாச்சலப் பிரதேசச் சட்டப் பேரவைக்கு இரண்டு கட்டமாக நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதன் முடிவுகள் 1 மணி நேரத்தில் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.