10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள செளகத் ஹீசைன் குரு, தனக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்துள்ள மனு வரும் 4-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.