நமது நாட்டில் ரூ.726.88 கோடி மதிப்புள்ள 19 அன்னிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.