தமிழின் தலைசிறந்த நாவலாசிரியர்களில் ஒருவரான நீல பத்மநாபன் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நாகர்கோவிலைச் சேர்ந்தவர்.