சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை மண்டல பூஜை நடப்பதை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். இதனால் சுமார் 20 மணி நேரம் காத்திருப்பிற்கு பின்னரே சுவாமியை தரிசிக்க முடிகிறது