காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகள் பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த பொதுமக்கள் 5 பேரும் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த முயற்சியில் தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர்.