நமது நாட்டிற்கும் ஜோர்டான் அரசுக்கும் இடையில் கடந்த 1989 ஆண்டு அக்டோபர் 16 இல் கையெழுத்தான விமான சேவைகள் ஒப்பந்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது