குஜராத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றாலும் கடந்த அரசில் மோடி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 6 அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.