இந்தி நடிகர் அமிதாப் பச்சனின் தாயார் தேஜி பச்சன் உடல்நலக் குறைவால் மும்பையில் இன்று மறைந்தார். அவருக்கு வயது 93.