நமது நாட்டில் அதிகரித்துவரும் நக்ஸல் தீவிரவாதம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்துள்ளதற்கு பதிலடி கொடுத்துள்ள பா.ஜ.க., நக்சலிஸம் பற்றி அறிக்கை விட்டால் போதாது, நடவடிக்கை எடுக்க வேண்டும்...