பா.ஜ.க. பொதுச் செயலாளர் பிரமோத் மகாஜன் சுட்டுக் கொலை செய்த்தாக குற்றம் நிரூபிக்கப்பட்ட அவரின் சகோதரர் பிரவீன் மகாஜனுக்கு மும்பை அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.