தலைநகர் புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று வந்துள்ள மிரட்டல் மின்னஞ்சலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.