சத்தீஷ்கர் மாநிலம் தண்டேவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த நக்சலைட்டுகள் பயங்கரக் கலவரத்தில் ஈடுபட்டதுடன், சிறை அதிகாரிகளைத் துப்பாக்கியால் சுட்டு 110 நக்சலைட்டுகள் உட்பட 299 கைதிகளை விடுவித்தனர்.