குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலின் இறுதி கட்ட வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நண்பகல் வரை 25 முதல் 30 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.