குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் இரண்டாவது கட்டமாக மீதமுள்ள 95 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 8.00 மணிக்குத் தொடங்கியது.