95 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நாளை நடக்கிறது. தேர்தலுக்காக விரிவான முன்னேற்பாடுகள் முடிந்துள்ள நிலையில், அசம்பாவித நிகழ்வுகளைத் தடுப்பதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன