இந்தியா - அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்(எல்.எஸ்.ஏ.) பற்றி விவாதிப்பதற்காக அமெரிக்க பாதுகாப்புச் செயலர் ராபர்ட் கேட்ஸ் அடுத்த ஆண்டு இந்தியா வருகிறார்.